Home Posts tagged D 55
செய்திக் குறிப்புகள்

ஆன்மீக தலைப்பு பல்லடுக்கு திரைக்கதை – தனுஷ் 55 பட இயக்குநர் தகவல்

அமரன் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி,இப்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.இந்தமுறை புதுமையான திரைக்கதையுடன்,இரசிகர்களைக் கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி முதல்முறையாக
சினிமா செய்திகள்

மொத்தமாக 36 கோடி கொடுத்த தனுஷ்? – நடந்தது என்ன?

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதில், அந்தப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்றும் பிரபல திரைப்பட நிதியாளர் அன்புச் செழியன் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அப்போதிருந்து அந்தப் படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில்,இயக்குநருக்கும்
சினிமா செய்திகள்

தனுஷ் 55 படம் கைவிடப்பட்டது? – பரபரப்பு தகவல்

2024 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி, தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.
செய்திக் குறிப்புகள்

டி 55 பட நிகழ்வில் வெற்றிமாறன் மாலையுடன் நிற்பது ஏன்?

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிகடை படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.அப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வெளியான இன்றே தனுஷ் 55 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அப்படம் குறித்த செய்திக்குறிப்பு… கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு : டி55 தனுஷ் நடிப்பில்,