September 14, 2026
Home Posts tagged D 43
சினிமா செய்திகள்

தனுஷ் 43 படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக்நரேன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷ் 43 என்று சொல்லப்படும் இந்தப்படம் 2020 பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போதே 2020 அக்டோபர் மாதம் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக எல்லாம்