September 18, 2026
Home Posts tagged Cold call
விமர்சனம்

கோல்டு கால் – திரைப்பட விமர்சனம்

விற்பனை பிரதிநிதிகள் எனும் வகையைச் சேர்ந்தவ்ர்களை படங்களில் ஓரிரு காட்சிகளில் பார்த்திருப்போம்.அவர்கள் வருவதும் தெரியாது,போவதும் தெரியாது.ஆனால்,அவர்களை கதைநாயகர்களாக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் கோல்டு கால். தமிழகம்,கர்நாடகம்,ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சித்து