சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சியின் உட்கட்சி சண்டை காரணமாக நடிகை த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி ஓர் அரசியல்வாதி பேசியிருந்தார்.அதற்கு ஏராளமான எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் வந்தன. அதேபோல அண்மையில் ஓர் யூடியூபர் நடிகை நிவேதாபெத்துராஜ் குறித்து சில தகவல்களைச் சொல்லியிருந்தார். அவை வெறும் வதந்தி
கடந்த சில நாட்களாக நடிகர் விஷாலும் நடிகை இலட்சுமிமேனனும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் செய்திகள் வெளியாகின. இதை முற்றிலும் மறுத்திருக்கிறார் நடிகர் விஷால். ஆகஸ்ட் 11 காலை விஷால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லக்ஷ்மி













