நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அதன்மூலம் தன் கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், ரசிகர்களுடன் உரையாடவும் செய்பவர். அவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் ஒத்த செருப்பு 7 என்கிற படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று












