Home Posts tagged Choreographer
சினிமா செய்திகள்

மாஸ்டர்ஜி மறைந்தார் – இந்தித் திரையுலகம் சோகம்

இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. இந்திப்பாடல்களில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு