2010 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான ‘தா’ படம் மூலம் திரைப்படக் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பின்னர் வில்லனாக நடிக்கத் தொடங்கிய அவர், பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா காக்க, தனி ஒருவன், பாயும் புலி,பைரவா உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தாய்மொழியான மலையாளம் மற்றும்












