வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சென்னை 600 028’.அப்படத்தில் சிவா,ஜெய்,நிதின்சத்யா,அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.மட்டைப்பந்து விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட அந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதன்பின்,2016 ஆம்











