2021 பொங்கல் திருநாளையொட்டி விஜய் நடித்த மாஸ்டர் மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் ஈஸ்வரன் படத்தை வெளியிடுவதற்கு முன்பு, மாஸ்டர் திரைப்படக்குழுவினர் ஈஸ்வரன் படத்துக்குத் திரையரங்குகள் ஒதுக்கவிடாமல் செய்கின்றனர், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சம்பளமே தரவில்லை,
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம், நான் தற்போது சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராக இருக்கிறேன். எங்கள் சங்கத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினர் தொழில் செய்து நஷ்டமடைந்து நலிந்த நிலையில் இருக்கின்றனர். தொலைநோக்குச் சிந்தனையோடு அவர்களுக்கு மாதா மாதம் எங்களால்













