October 14, 2026
Home Posts tagged ChekkaChivaanthaVaanam
விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – திரைப்பட விமர்சனம்

சென்னையின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். அவர் மனைவி ஜெயசுதா. அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்கள்.கூடவே ஒரு மகள். எதற்கு அப்படி ஒரு மகள்? கதையில் அவருடைய பங்கு என்ன? என்கிற கேள்விகளுக்கு விடையே இல்லை. சென்னையில் அரவிந்த்சாமி அப்பாவின் அடியொற்றி அடியாள் வேலை பார்த்துக்கொண்டிருக்க