Home Posts tagged Chandramukhi2
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு,