Home Posts tagged Chandra Prakash Jain
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தகுதியின்றி போட்டியிடும் மூவர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், இராமநாராயணன் மகன் முரளி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர தேனப்பன், சிங்காரவேலன், ஜேஎஸ்கே ஆகிய தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.