Home Posts tagged Captain
விமர்சனம்

கேப்டன் – திரைப்பட விமர்சனம்

வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது.  அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது. அதன்பின் ஆர்யா
செய்திக் குறிப்புகள்

கேப்டன் ஒரு ஆக்‌ஷன் படம் ஓர் அழகான காதலும் இருக்கிறது – ஆர்யா பெருமிதம்

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் கேப்டன்.இயக்குநர் சக்திசௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் வகைத் திரைப்படம்.   டெடி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யா,சக்திசௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியிருப்பதால் இப்படம் இரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்

ஆர்யா படத்தின் தமிழக உரிமையைப் பெற்றார் உதயநிதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் கேப்டன். இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு,டி.இமான் இசையமைக்க, கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படதொகுப்பு
சினிமா செய்திகள்

ஆர்யாவின் கேப்டன் படத்துக்கு இவ்வளவு விலையா? எப்படி?

ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் கேப்டன். ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா