Home Posts tagged Captain millar
சினிமா செய்திகள்

தனுஷ் எச்.வினோத் இணையும் புதிய படம் – விவரங்கள்

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.இவற்றில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரே இயக்கி