Home Posts tagged cadaver
சினிமா செய்திகள்

அமலாபால் புகார் பூவி கைது – நடந்தது என்ன?

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலாபால், 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 2016 ஆம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு,
செய்திக் குறிப்புகள்

அமலாபால் என் கடவுள் – இயக்குநர் நெகிழ்ச்சி

அமலாபால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்தத்திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத்திரைப்படத்தில் அமலாபாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன்,
சினிமா செய்திகள்

என்னைப் பற்றிச் சொன்னது எல்லாம் பொய் – அதுல்யாரவி ஆவேசம்

2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படம் மூலம் நாயகியாக தமிழ்த்திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் அதுல்யாரவி.அதன்பின் ஏமாளி,அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அதுல்யாரவி, அமலாபால் தயாரிப்பில் காடவர், டிரீம்வாரியர் தயாரிக்கும் வட்டம், முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் எண்ணித்துணிக உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்