2014 ஆம் ஆண்டு வெளியான திருடன் போலிஸ், 2017 இல் வெளியான உள்குத்து உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கார்த்திக்ராஜு. இவர் கொரோனா ஊரடங்குக் காலத்தில் சத்தமின்றி ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளாராம். கதாநாயகியை மையப்படுத்திய ஒரு பேய்க்கதை என்பதால் மிகக்குறைந்த ஊழியர்களுடன் முப்பது












