September 25, 2026
Home Posts tagged Brigida
விமர்சனம்

மார்கன் – திரைப்பட விமர்சனம்

நாட்டில் நடக்கும் மர்மக் கொலைகள் அதை விசாரிக்கும் காவல்துறை என்கிற வழக்கமான அடிப்படைக் கதைக்களத்தை வைத்துக் கொண்டு திரைக்கதையில் பல வியப்புகளைக் கொடுத்திருக்கும் படம் மார்கன். உடலெல்லாம் கறுத்துப்போய் மர்மமான முறையில் மரணிக்கிறார் ஒரு பெண்.சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும்