October 15, 2026
Home Posts tagged Breakup
சினிமா செய்திகள்

ஷனம்ஷெட்டி மீது தர்ஷன் மீண்டும் புகார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தர்ஷன் மற்றும் ஷனம்ஷெட்டி ஆகியோரின் உறவு குறித்த சர்ச்சை தொடருகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் செல்லும் முன்பே, ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். தர்ஷன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், ஷனம் ஷெட்டி தனது சமூகவலைதளப் பதிவுகளில் தர்ஷனை காதலிப்பதை