பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் கதை தொடர்பாக இயக்குநர் கே.பாக்யராஜ் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபுவுக்கு 16.12.2019 தேதியிட்டு எழுதிய கடிதம் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அதன் விவரம்….












