2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர்
பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது













