Home Posts tagged Biscoth
செய்திக் குறிப்புகள்

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குநர் உறுதி

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேடமேற்று நடித்திருக்கிறார். சந்தானம் தோன்றும் ராஜபார்ட்காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றனவாம். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த