Home Posts tagged Birthday Party
சினிமா செய்திகள் நடிகர்

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு நடந்தவிதம் – வருத்தத்தில் நடிகர்கள்

பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு
சினிமா செய்திகள்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் -ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் சிம்புவுக்கு இன்று 35 ஆவது பிறந்தநாள். இதை அவருடைய ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நண்பர்கள் சூழ நடைபெற்றுள்ளது. சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம்
சினிமா செய்திகள் நடிகை

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா – மீண்டும் காதல் சர்ச்சை

முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி ஆரவ் ஓவியா காதல். காதல் என்றும் நட்பு என்றும் பல்வேறு வகையில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் எல்லாம் ஓய்ந்து அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டனர். இருந்தாலும் அவர்களுக்குள் காதல் இருக்கிறது அதை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்று ஆரவ்விற்கு பிறந்தநாள்.