செந்நாய்க் கூட்டம் இருப்பதால் ஒரு காட்டில் உள்ள மரங்களை வெட்ட முடியாத நிலை. ஒருவர் அந்தக் காட்டின் மரங்களை வெட்டும் உரிமையைத் துணிந்து பெறுகிறார். அவருடைய துணிவுக்குக் காரணம், துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரர்களைப் பாதுகாப்புப் பணிக்கு நியமித்தது தான். ஆனால் அவர்கள் வேட்டைக்காரர்களே இல்லை,
கிருஷ்ணா பிந்துமாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012 ஆண்டு வெளியான படம் ‘கழுகு’.அப்படத்தை இயக்கிய சத்யசிவா ஏழாண்டுகளுக்குப் பிறகு ‘கழுகு-2’ படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகிய அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட்













