September 20, 2026
Home Posts tagged Billa Pandi
விமர்சனம்

பில்லா பாண்டி – திரைப்பட விமர்சனம்

ஒரு சிறிய கிராமத்தில் கட்டிடம் கட்டும் கொத்தனார் வேலை செய்யும் நாயகன். அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார். நாயகன் கட்டிடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண். அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில்
செய்திக் குறிப்புகள்

அஜித் பாடலை வெளியிடும் யுவன்சங்கர்ராஜா

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் பில்லாபாண்டி. இந்தப் படத்தில் அவர் அஜித் ரசிகராக நடிக்கிறார். பில்லாபாண்டி படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில்,ஆர்.கே.சுரேஷ் , சாந்தினி, இந்துஜா, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவானன், மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி, மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.முக்கிய