அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க,காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படத்தில்,பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர்அலிகான்,லால்,சுஜித் ஷங்கர், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்
2019 ஆம் ஆண்டு ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தை தமிழில் எடுக்கவிருக்கின்றனர். இதன் தமிழ் மொழிமாற்று உரிமையை இயக்குநர்













