Home Posts tagged Biggboss Abirami
சினிமா செய்திகள்

எஸ்.பி.சரண் இயக்கும் அதிகாரம் – தற்போதைய நிலை இதுதான்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகன் எஸ்.பி.சரண் திரைப்படத் தயாரிப்பாளர். பல படங்களைத் தயாரித்திருக்கும் அவர் இயக்குநராகியிருக்கிறார். இணையத் தொடர் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இத்தொடருக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை தீனா தேவராஜன், கலை இயக்குநர்