2020 சனவரியில் வெளியான ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர்












