Home Posts tagged Bhuvan Srinivasan
சினிமா செய்திகள்

செல்வராகவன் தனுஷ் இணையும் படம் – இன்று தொடக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்னமூர்த்தியும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக புவன்