Home Posts tagged Bhagyaraj
விமர்சனம்

பொன்மகள் வந்தாள் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை சொல்லும் குற்றச்சாட்டுகள் அதன் மீதான நடவடிக்கைகள் ஆகியன அனைத்தும் எல்லா நேரங்களிலும் அப்படியே உண்மையாகிவிடாது என்பதை ஓங்கிச் சொல்லியிருக்கிறது பொன்மகள் வந்தாள். காவல்துறையால் இட்டுக்கட்டிப் புனையப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் வழக்கை 15 ஆண்டுகளுக்குப் பின் தோண்டியெடுக்கிறார்