Home Posts tagged Bhagya shree Borse
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது சேயோன் படப்பிடிப்பு – காரணம் என்ன?

தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் படம் சேயோன்.இது சிவகார்த்திகேயனின் 26 ஆவது படம். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் முதல்பார்வை பிப்ரவரி 16,2026 அன்று வெளியிடப்பட்டது.பிப்ரவரி 17 சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று இப்படம் குறித்த அறிமுகக் காணொலி
செய்திக் குறிப்புகள்

வதந்தியைப் பொய்யாக்கிய சேயோன் – விவரம்

தாய்க்கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் சேயோன். அந்தப்படக்குழு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா
விமர்சனம்

காந்தா – திரைப்பட விமர்சனம்

திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்).அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).பல ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யத்
விமர்சனம்

கிங்டம் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறார். மிகக்குறைந்த