தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர். விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்.












