ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். அதில் அறிமுகமானவர் நடிகர் பரத்.அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள பரத்தின் 50 ஆவது படத்தின் பூஜை நேற்று (மார்ச்16,2022) நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரில்லர் கலந்த பேமிலி












