இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிறம்.முகன்,தான்யா ஹோப்,நிதின்சத்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.டி.இமான் இசையமைத்துள்ளார்.வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை












