அக்டோபர் இரண்டு முதல் வெளியாகி இருக்கும் திரைப்படம் க/பெ ரணசிங்கம். விஜய்சேதுபதி ஜஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலரது நடிப்பில் சண்முகம் முத்துசாமி திரைக்கதை வசனத்தில் பெ விருமாண்டி இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இந்தப்படம் இதுவரைக்கும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களின் பிரச்சினையை மிகத்தீவிரமாகப்












