பக்ரீத் என்கிற பெயரையும் படத்தில் இருக்கும் ஒட்டகத்தையும் பார்த்தால் உங்கள் மனசுக்குள் ஒரு கதை தோன்றுமல்லவா? அதை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். விவசாயத்தை நேசிக்கிற விவசாயிக்கு எதிர்பாராத ஒரு தருணத்தில் ஒட்டகம் ஒன்று கிடைக்கிறது. அதை குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதனால்
எம் 10 புரொடக்ஷன் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு
சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும், நாயகியாக














