September 23, 2026
Home Posts tagged bagamathi
விமர்சனம்

பாகமதி விமர்சனம்

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன. பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும்