Home Posts tagged Baba Black Sheep
சினிமா செய்திகள்

மாவீரனோடு மோதும் புதியபடம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதிஷங்கர் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ள படம் மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின்,சரிதா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி ஜூலை இரண்டாம்தேதி இந்தப்படத்துக்கான