Home Posts tagged B.Venkatrama Reddy
சினிமா செய்திகள்

அஜீத் விஜய் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மறைவு

எம்ஜிஆர் ரஜினி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நாயகர்களை வைத்து படங்கள் தயாரித்த நிறுவனம் விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தை நிறுவியவர் பி.நாகிரெட்டி. அவருடைய இளைய மகனும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர். பி.வெங்கட்ராம ரெட்டி எனும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி