Home Posts tagged Azhagar
சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலகின் உச்ச அதிகார அமைப்பு உருவானது

திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் பிப்ரவரி 6,2019 அன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட அந்தச் சங்கத்தின் அறிவிப்பு விழா