Home Posts tagged Azhagar.G
செய்திக் குறிப்புகள்

அரண்மனை 4 தள்ளிப்போனது நல்லது – ஒரு நொடி படக்குழு மகிழ்ச்சி

இயக்குநர் பி.மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தில் தமன்குமார், எம்.எஸ்.பாஸ்கர்,வேல.இராமமூர்த்தி, பழ.கருப்பையா,ஸ்ரீ ரஞ்சனி,கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம்