Home Posts tagged Azeem
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 6 வெற்றியாளர் அசீம் – நாளை அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நூறுநாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (சனவரி 22,2023- ஞாயிற்றுக்கிழமை) பிக்பாஸ் ஆறாவது பாகத்தின் நிகழ்ச்சியின் வெற்றியாளரை