Home Posts tagged Ayudha Ezhuthu
சினிமா செய்திகள்

மணிரத்னம் படப்பெயரில் ஒரு நெடுந்தொடர்

ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள், இவருக்கு படிப்பறிவின் மேல் நம்பிக்கை இல்லை, மேலும் அந்தக் கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான