October 14, 2026
Home Posts tagged Aylee
செய்திக் குறிப்புகள்

அட்லி லோகேஷ்கனகராஜ் போல் ஆனந்தகிருஷ்ணனும் வருவார் – விஜய் ஆண்டனி புகழாரம்

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா செபடம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கோடியில் ஒருவன் படக்குழுவினர்