Home Posts tagged Avinash Prakash
விமர்சனம்

நாங்கள் – திரைப்பட விமர்சனம்

திருமண முறிவுகள் மிக இயல்பாகிவிட்ட இக்காலகட்டத்தில், ஒரு திருமண முறிவால் அம்மாவைப் பிரிந்து அப்பாவுடன் வாழ நேரும் மூன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் இது. சகோதரர்களாக சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பெற்றோர் பிரிவால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள்