*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’. கன்னடம்,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி












