September 27, 2026
Home Posts tagged Avan Ivan
சினிமா செய்திகள்

பத்தாண்டுகள் நீடித்த வழக்கு – இயக்குநர் பாலா விடுதலை

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவன் இவன்’. ஆர்யா, விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றியும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிங்கம்பட்டி ஜமீன்,