Home Posts tagged AudioLaunch
செய்திக் குறிப்புகள்

நான் உழைக்கிறேன் பிழைக்கிறேன் – பல்துறை இயக்குநர் பேச்சு

தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டைப்பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணிப் பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புறப் படப்பிடிப்புத் தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகர்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் – கன்னித்தீவு பட நாயகி பெருமிதம்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி,
Uncategorized செய்திக் குறிப்புகள்

நன்றாக வைத்துச் செய்துவிட்டார்கள் – முருங்கைக்காய் சிப்ஸ் படவிழாவில் தயாரிப்பாளர் வெளிப்படைப்பேச்சு

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் காதலும் நகைச்சுவையும் இணைந்து
செய்திக் குறிப்புகள்

கோடியில் ஒருவன் இசை வெளியீட்டு விழா தொகுப்பு

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் டிடி.ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா செப்டம்பர் 9 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினரோடு, சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் டி.சிவா,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியதாவது… இந்தத்
செய்திக் குறிப்புகள்

ஆர்.கே.சுரேஷ் ரஜினிபோல் பெரிய ஹீரோ ஆவார் – வேட்டைநாய் பாடல்விழா தொகுப்பு

ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் வேட்டைநாய். கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார். சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் தாய் மூவிஸ் விஜய்கார்த்திக் ஆகியோர் தயாரித்துள்ளனர். கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர்
சினிமா செய்திகள்

சன் டிவியில் தர்பார் இசைவிழா ஒளிபரப்பு – புதிய சர்ச்சை

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார். இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று ( டிசம்பர் 22) மதியம் ஒளிபரப்பானது. டிசம்பர் 7