அகம்புறம்,தீநகர்,காசேதான் கடவுளடா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “மான் வேட்டை”. இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு விஜய் வில்சன், வசனம் எழுதியிருப்பவர் வேலு சுப்பிரமணியம், படத்தொகுப்பு செய்திருப்பவர்
பேஸ்கட் ஃபிலிம்ஸ் அண்ட் கிரியேசன்ஸ் (Basket Films & Creations) தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குநர் பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹை 5 (Hi 5). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு,டிசம்பர் 5 ஆம் தேதியன்று படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ்த் திரையுலகில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ்
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா ஜூலை 10 அன்று மாலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது….. இயக்குநர் வெற்றிமாறன்
காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள். இப்படத்திற்கான பாடல் வரிகளை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. மார்ச் 2 ஆம் தேதியோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ‘மாஸ்டர்’ வாய்ப்பு தொடர்பாகவும், படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாகவும்
காலா பட இசை வெளியீடு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது,இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை படத்தின் வெற்றி விழா போல் தெரிகிறது. நான் முடிந்துவிட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையின்
இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் தொட்ரா. ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ்,



















