Home Posts tagged Audio launch (Page 2)
செய்திக் குறிப்புகள்

கடலை போட ஒரு பொண்ணு வேணும் – இசை வெளியீட்டுவிழா தொகுப்பு

ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில்,காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. ராபின்சன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கியுள்ளார். விஜய்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சி – ஜாங்கோ படக்குழுவுக்குப் பாராட்டு

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.இப்போது, முதல் திரைப்படமாக ஜாங்கோ உருவாகிறது. எத்தனையோ வித்தியாசமான படைப்புகளைக் கண்டுள்ள தமிழ்த் திரைப்பட உலகில்
Uncategorized செய்திக் குறிப்புகள்

ஓடிடியில் படங்கள் வெளியிட எதிர்ப்பு – உதிர் திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட
சினிமா செய்திகள்

விஜய்யிடம் நல்ல பாடம் கற்றேன் – விஜய்சேதுபதி வெளிப்படை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’
சினிமா செய்திகள்

மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா – அதிகாரப் பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2 ஆம் தேதியோடு முடித்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை லலித்குமார்
செய்திக் குறிப்புகள்

சிவகாமி பட இசைவிழாவில் ரஜினியைக் கேலி செய்த நடிகர்

மாபெரும் வெற்றி பெற்ற நானி என்கிற தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். விரைவில் வெளிவரவுள்ள அந்தப்படத்தின் பெயர் சிவகாமி. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்றுப் போன நிலையில் தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக திகில் கலந்து தயாராகியிருக்கிறது “சிவகாமி” திரைப்படம். இத்திரைப்படத்தை எம்.டி.சினிமாஸ்
செய்திக் குறிப்புகள்

ரஜினி பற்றிய சர்ச்சை – ராகவா லாரன்ஸ் திடீர் விளக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. இந்தச் செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது….. தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது.  எனது படப்பிடிப்பு
சினிமா செய்திகள்

19 வயதுப் பெண் இசையமைத்துள்ள படம்

இயக்குநர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்  ஆண்டனி. இந்தப் படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ”