Home Posts tagged Attraithingal Annilavil
செய்திக் குறிப்புகள்

அற்றைத்திங்கள் அந்நிலவில் ஓர் அழகான தலைப்பு – இசை விழாவில் புகழாரம்

டெசிஃப்மா எனும் (DeSiFM) திரைப்படப் பயிற்சி நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன்ஸ் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு